
Full horoscope consulting
முழு ஜாதகம் பார்ப்பதற்கு கட்டணம் ₹ 2,000 ரூபாய் வசூலிக்கப்படும்.

Marriage matching
திருமண பொருத்தம் பார்ப்பதற்கு கட்டணம் ₹ 1,000 ரூபாய் வசூலிக்கப்படும்.

Numerology
தனி நபருக்கு பார்ப்பதற்கு ₹ 1,000 ரூபாயும், கம்பெனிக்கு ₹ 2,000 ரூபாயும் வசூலிக்கப்படும்.

Special consulting
குறிப்பிட்ட ஒரு பிரிவு சார்ந்த கேள்வி அல்லது தனிப்பட்ட ஜோதிட பார்ப்பதற்கு கட்டணம் ₹ 1,000 ரூபாய் வசூலிக்கப்படும்.

Vasthu
வீடு, அலுவலகம், தொழிற்சாலைகள், விவசாய நிலங்கள் போன்றவற்றுக்கு வாஸ்து பார்க்க அவர்களின் இருப்பிடத்தைப் பொறுத்து கட்டணம் வசூலிக்கப்படும்.

Jamakol Prasannam
ஜாமக்கோள் பிரசன்னங்களின் மூலம் ஜாதகருக்கு ஜாதகம் இல்லாமலும் அல்லது கேள்வி கேட்கப்படும் கேள்விகளுக்கு பலன் தரப்படும். இதற்கு கட்டணம் ₹ 1,000 ரூபாய் வசூலிக்கப்படும்.

Gem stones and remedies
வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப ராசி கற்கள் மற்றும் அவர்களுக்கு சில வழிபாட்டு முறைகளும் சில பரிகாரம் தரப்படும்.

Jathagam & Baby name list
ஜாதகம் பார்ப்பதற்கு கட்டணம் ₹ 1,000 ரூபாயும், குழந்தை பெயர் பார்ப்பதற்கு கட்டணம் ₹ 1,000 ரூபாயும் வசூலிக்கப்படும்.
Once the payment is made please send the screenshot so we could send you the details in a PDF file.