Formula for determining success and failure through astrology
This formula was used by the cricket horse race football kabaddi and other sports, trade, failures of business, joint ventures and competitive examinations, and the success of this formula.The red tick Questionman will win the opposite person who is a black tick will win.
What I am mentioning here is only a small note that it can be used in Jamakol. Can also be used for individual birth horoscopes. Economics can be seen from this basic theory to determine success and failure and all things like cricket, stock trading, speculation.
A complete class, book and software on these will come very soon in the future.
ஜோதிடத்தின் மூலம் வெற்றிகளையும் தோல்விகளையும் தீர்மானிக்கும் சூத்திரம்
இந்த சூத்திரத்தை பயன்படுத்தித்தான் கிரிக்கெட் குதிரை ரேஸ் football கபடி மற்ற ஏனைய விளையாட்டுக்களும் வியாபாரங்களும் , தொழிலில் வெற்றி தோல்விகளும், கூட்டு தொழில்களும், போட்டித் தேர்வுகளும் இவைகளையெல்லாம் இந்த சூத்திரத்தை பயன்படுத்தி தான் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்க முடியும் .
நான் இங்கு குறிப்பிட்டு இருப்பது ஒரு சிறு குறிப்பு மட்டுமே இதை ஜாமக்கோள் பிரசன்னத்திற்கும் பயன்படுத்த முடியும். தனிமனித பிறப்பு ஜாதகத்திற்கும் பயன்படுத்த முடியும். பொருளாதாரம் வெற்றி தோல்விகளை தீர்மானிப்பதற்கும் கிரிக்கெட், பங்கு வர்த்தகம், ஊக வணிகம் போன்ற அனைத்து விஷயங்களுக்கும் இந்த அடிப்படை கோட்பாட்டில் இருந்து பார்க்க முடியும்.
எதிர்காலத்தில் இவைகளைப் பற்றி முழுமையான வகுப்பாகவும் புத்தகமாகவும் மென்பொருளாகவும் மிக விரைவில் வரும்.
Part 1
Part 2
Selvam astrologer Coimbatore
Call WhatsApp 9842780218
www.selvamastrologer.com