Gemini School of Astrology

👉 Brughu Nandi NADI planetary COMBINATION and planetary interactions determine the benefits.

👇The condition in which an industry has traditionally been moving towards year-on-year growth without any decline for a long period of time.

👇 Jupiter must be with Saturn and Venus or Sun with it is the first level planetary combination.

👇 A state where a business can become a new incarnation within a few years after starting a business.

👇If Rahu is associated with Saturn as the first or second conjunction from Venus Mercury Guru then big will develop. Rahu will achieve the development of a hundred years within a certain number of years.

👇 Although both the above mention the industrial developments, the first stage is permanent and the second stage is unexpected and suddenly develops tremendously.

👇 It indicates that those who have Rahu contact in these two planetary conjunctions will grow into monster growth very soon.

👇 But there is a question whether the planetary conjunction caused by Rahu will be a long-term journey? The benefics from Guru Venus Sun will create a system that continues to travel through generations.

👇 Even if one planetary connection changes, the results will change as a whole.

🤙To learn more about Nadi Astrology

👇We have book, software, nadi astrology class.

 

👉பிருகு நந்தி நாடி கிரக சேர்க்கை மற்றும் கிரக தொடர்புகள் பலன்களை தீர்மானிக்கிறது.

👇ஒரு தொழிலை பாரம்பரியமாக நீண்ட காலமாக எந்த சரிவும் இல்லாமல் ஏறுமுகமாக தொடர்ந்து ஆண்டாண்டு காலம் வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் நிலை.

👇சனியுடன் குரு நிச்சயம் இருக்க வேண்டும் அதனுடன் சுக்கிரன் அல்லது சூரியன் இருப்பது முதல் நிலை கிரகச் சேர்க்கை ஆகும்.

👇ஒரு தொழிலை தொடங்கி குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்குள் அசுர வளர்ச்சி அடைந்து புதிய தொழில் அவதாரமாகவே மாறி நிற்கக்கூடிய நிலை.

👇சனியுடன் சுக்கிரன் புதன் குரு இருந்து முதல் அல்லது இரண்டாவது சேர்க்கையாக ராகு தொடர்பு கொண்டிருந்தால் அசுர வளர்ச்சி அடைந்து விடுவார். ஒருவர் நூறாண்டு அடைந்த வளர்ச்சியை குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்குள்ளே ராகுவால் அடைந்து விடுவார்கள்.

👇மேலே இரண்டும் தொழில் வளர்ச்சிகளை குறிப்பிட்டாலும் முதல் நிலை அது நிரந்தர நீடித்த நிலை இரண்டாவது எதிர்பாராத வகையில் திடீரென்று அசுர வளர்ச்சி அடைகிறது.

👇 நீங்கள் இந்த இரண்டு கிரக சேர்க்கிகளில் ராகு தொடர்பு கொண்டவர்கள் மிக விரைவில் அசுர வளர்ச்சி அடைந்து விடுவதை சுட்டிக்காட்டுகிறது.

👇 ஆனால் ராகுவால் ஏற்படும் கிரக சேர்க்கை நீண்ட கால பயணமாக இருக்கும் என்பது கேள்விக்குறி? குரு சுக்கிரன் சூரியனால் ஏற்படும் நன்மைகள் பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து பயணிக்கும் அமைப்பை உண்டாக்கும்.

👇ஒரு கிரக தொடர்புகள் மாறினாலும் பலன்கள் மொத்தமாக மாறிவிடும்.

🤙மேலும் நாடி ஜோதிடம் பற்றி கற்றுக் கொள்வதற்கு

👇எங்களிடம் புத்தகம் , மென்பொருள், நாடி ஜோதிட வகுப்பு உள்ளது.

Selvam astrologer Coimbatore
Call WhatsApp number 9842780218

Leave a Reply