🎗️தென்னிந்தியாவின் முதல் பிரதம மந்திரி திரு பி.வி நரசிம்மராவ் அவர்களின் நாடி ஜோதிட ஜாதக ஆய்வு.
👉திரு ராஜீவ் காந்தி அவர்களின் மரணத்திற்கு பின்பு அந்த கட்சியின் தலைமைப் பொறுப்புக்கும் பிரதம மந்திரிக்கும் பல பேர் போட்டியிருந்தால் அதில் இவர் மட்டும் எப்படி பிரதம மந்திரியான என்பது ஜோதிட ரீதியான ஆய்வு.
👉ஒரு நாட்டின் பிரதம மந்திரி என்பது மிக உயரிய அதிகாரம் மிக்க பதவி.
👉இங்கு அவரின் பிறப்பு ஜாதகத்தில் ஜீவகாரகணும் குரு கருமக்காரகனும் சனி சூரியனின் வீட்டில் பொதுவாக அரசியல் வாழ்க்கை என்பது உறுதி செய்கிறது.
👉அதனால் பல்வேறு துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சர் பொறுப்புகளில் பணியாற்றி இருக்கிறார்.
👉சரியாக 91 ஆம் ஆண்டு செவ்வாய் திசை தொடங்குகிறது. செவ்வாயுடன் சூரியன் மிகவும் நெருங்கிய பாகையில் தொடர்பு கொண்டதால் அவருக்கு உயர்ந்த அதிகார பொறுப்பு வரவேண்டிய நிலை அந்த திசையில் உருவாகிறது.
👉ராஜீவ் காந்தி உயிருடன் இருந்திருந்தால் நிச்சயம் அவருக்கு பிரதம மந்திரி பதவி கிடைக்காது.
👉இவருக்கு செவ்வாய் திசை நூறு சதவீதமான நெருங்கிய பாகையில் சூரியன் தொடர்பு கொள்வதால் மிக உயரிய அரசியல் பதவி அவருக்கு கிடைக்க வேண்டிய நிலை உருவாகுவதால் ராஜீவ் காந்தியின் மரணம் மரணத்திற்கு பின்பு கட்சியின் தலைமை பதவியும் நாட்டின் பிரதம மந்திரி பதவியும் அவரை தேடி வருகிறது.
👉இங்கு தசா அவரை அந்த குறிப்பிட்ட காலத்தில் உயர் பதவிக்கு அவரை எடுத்துச் செல்கிறது.
👉அவருக்கு செவ்வாய் திசை 7 ஆண்டுகள் இருந்ததால் அவரால் 5 ஆண்டுகள் பிரதம மந்திரி பதவியை முழுமை செய்யக்கூடிய யோகத்தை அவருக்கு அந்த திசை கொடுத்து விட்டது.
👉கிரக சேர்க்கைகள் பிறப்பு ஜாதகங்களில் அரசியல் களத்தில் கொண்டு சென்றாலும் நடைமுறையில் இருக்கக்கூடிய திசைகளே அவர்களை உயர்ந்த பதவிக்கு கொண்டு செல்கிறது.
Selvam astrologer Coimbatore
Call WhatsApp 9842780218
Gemini school of astrology
www.selvamastrologer.com