Gemini School of Astrology

Parents had come to see their 39-year-old son’s horoscope.

 

It has been 39, has he got married? Or has the marriage failed? Or different ideas come to an astrologer whether he has come for a question other than marriage. Because when giving his unique horoscope, all these doubts come to everyone when they start reading the horoscope.

 

But for us Jamakola Arudam pointed out one thing very simply.

 

Meena Udayam, snake towards the udayam.

 

Arudam in 6th

 

Kavipu in 9th

 

Generally if Prasannam is kavpu in 9th when the question is not asked then it is a question related to 2nd marriage.

 

6th ARUDAM means first marriage division. A combination of both the udayam to 9th kavipu will clearly indicate that he is in the 2nd position in marriage.

 

The answer given to him after looking at the horoscope is that his first marriage will end in failure and the second marriage will be attempted now.

 

They also got a divorce on 23rd February.

 

They say that he is worried about when his 2nd marriage will happen, tell us when it will happen.

 

Jamakola Aruda is a perfect guide for astrologers.

 

Jamakol Arudam English Class from 17th Sep to 5th Nov 6pmTo 8.pm Live Zoom Class on all Sundays.

 

Jamakol Aruda class will be held in Tamil for 18.10.2023 to 14.12.2023.

 

பெற்றோர்கள் தங்களின் 39 வயது உள்ள மகன் ஜாதகத்தை பார்க்க வந்திருந்தனர்.

 

39 ஆகிவிட்டது இவருக்கு திருமணம் நடந்திருக்குமா? அல்லது திருமணம் முடிந்து தோல்வி ஏற்பட்டிருக்குமா? அல்லது திருமணம் தவிர்த்து வேறு கேள்விக்காக வந்திருக்கலாமா என்று பல்வேறு யோசனைகள் ஒரு ஜோதிடனுக்கு வரும். ஏனென்றால் தனித்த அவரின் ஜாதகம் கொடுக்கும் போது இந்த சந்தேகங்கள் எல்லாம் ஜாதகம் பார்க்க ஆரம்பிக்கும் போது அனைவருக்கும் வரும்.

 

ஆனால் நமக்கு ஜாமக்கோள் ஆருடம் மிக எளிமையாக ஒரு விஷயத்தை சுட்டி காட்டியது.

 

மீன உதயம் , உதயத்தை நோக்கி பாம்பு

 

6ல் ஆரூடம்

 

9ல் கவிப்பு

 

பொதுவாக கேள்வி கேட்காத பொழுது பிரசன்னம் 9ல் கவிப்பிருந்தால் 2வது திருமணம் சம்பந்தப்பட்ட கேள்வியாக இருக்கும்.

 

ஆருடம் 6ல் என்றால் முதல் திருமணம் பிரிவு என்றும். 9ல் கவிப்பு இரண்டையும் இணைத்து பார்க்கும்போது திருமணத்தில் 2வது நிலையில் உள்ளார் என்பதை தெளிவாக சுட்டிக்காட்டும்.

 

ஜாதக பார்த்து அவருக்கு சொன்ன பதில் இவருக்கு முதல் திருமணம் முடிவு ஏற்பட்டு தோல்வியில் முடியும் 2வது திருமணத்துக்கான முயற்சி தற்பொழுது நடைபெறும் .

 

அவர்களும் ஆம் 23 பிப்ரவரியில் திருமணம் முறிவு ஏற்பட்டு விட்டது.

 

எப்பொழுது இவருக்கு 2வது திருமணம் நடக்கும் அதைப் பற்றியே கவலையே எங்களுக்கு அதை எப்பொழுது நடக்கும் என்று கூறுங்கள் என்று கூறுகிறார்கள்.

 

ஜாமக்கோள் ஆருடம் ஜோதிடருக்கு சரியான வழிகாட்டியாக இருக்கிறது.

 

Selvam astrologer Coimbatore

Call WhatsApp 9842780218

www.selvamastrologer.com.

 

Leave a Reply