Gemini School of Astrology

மூத்த சகோதரர் உடல் நலம் பாதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் சேர்த்துள்ளேன் அவரின் நிலை என்னவாகும்?

கேள்வி
மூத்த சகோதரர் உடல் நலம் பாதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் சேர்த்துள்ளேன் அவரின் நிலை என்னவாகும்?

பதில்

மகர உதயம்,
உதயத்தை நோக்கி எட்டாம் அதிபதியான சூரியன் உதயத்தை நோக்கி வருகிறார். உடல்நலம் பற்றி கேட்கும் போது எட்டாம் அதிபதியாக வந்தால் அங்கு நோயின் தீவரத்தன்மை அதிகமாக இருக்கும் என்று கருத்தில் கொள்ள வேண்டும்.

உதயாதிபதி சனி ஐந்தில் இனி தனது அடுத்த பயணத்தில் நீச்சத்தை நோக்கி பயணிக்க போகிறது.

ஆருடம் பன்னிரெண்டில் மருத்துவமனை என்பது சரியாக குறிப்பிடுகிறது.

மூத்த சகோதரனை குறிக்கும் குரு மாந்தியை நோக்கி பயணிக்கிறது.
காரகன் மாந்தியை தொடர்பு கொண்டால் நோய் பிரசன்னத்தில் மரணம் ஏற்படும்.

உதயத்திற்கு பதினோராவது பாவம் மூத்த சகோதரரை குறிப்பதால் அது சர உதயமாக இருந்து பாதகஸ்தானதிபதி வலுப்பெற்று இருப்பதால் இங்கு பாதிப்பு அதிகமாக போகிறது என்பதை குறிக்கிறது.

கவிப்பு ஐந்தாம் பாவத்திலும் சந்திரனை கவிப்பதால். நுரையீரல் மற்றும் இருதய பகுதிகளில் பிரச்சனை என்பதை நோயின் தன்மையை சுட்டிக் காட்டும்.

உதயத்தை நோக்கி சூரியன் வருவதாலும் இருதயம் என்பதையும் சுட்டிக்காட்டும்.

நாம் பதில் கூறும் போது இருதயம் மற்றும் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் அதற்கு பெரும் சிகிச்சை எடுக்க வேண்டியது வரும் அந்த சிகிச்சையின் முடிவு தோல்வியாக தான் இருக்கும் இது மரணத்தில் முடிய வாய்ப்பு உண்டு என்று நாம் குறிப்பிட்டு இருந்தோம்.

பின்பு ஒருநாள் கழித்து நுரையீரலில் நீர் கோர்த்துள்ளதாகவும் இருதயம் தன் சக்தியை இழந்து குறைந்த அளவே பணி செய்வதாகவும். இதற்கு நீண்ட மருத்துவ சிகிச்சை எடுக்க வேண்டியது வரும் என்றும். இவரின் ஆயிலுக்கு உத்தரவாதம் தற்போது தர முடியாது என்றும் மருத்துவர்கள் குறிப்பிட்டார் என்று நம்மிடம் திரும்ப கூறியுள்ளனர்.

 

question
My elder brother is sick and I have admitted him to the emergency department. What will happen to him?

Answer

Capricorn Udayam,
Towards the Sun, the eighth lord, comes towards the Udhayam. When asking about health, it should be considered that if the eighth lord is placed there, the severity of the disease will be more.

Udayadhipati Saturn is going to travel towards debulted on his next journey from now on in the 5th.

12th Arudam indicates hospital.

Guru which represents elder brother is traveling towards Mandi
Death due to disease will occur if Karakam comes in contact with Mandi

As the eleventh bhava in Udayam indicates the elder brother, it is sara Udayam and the bhthagathipathi lord is getting stronger, so the damage is going to increase here.

As the moon is also eclipsed in the fifth sin. Lung and heart problems indicate the nature of the disease.

The Udhayam sun also indicates the heart.

When we answered, we mentioned that if the heart and lungs have been affected, it will require extensive treatment and the result of that treatment will be failure, and there is a possibility of death.

Then after a day, the lungs are filled with water and the heart loses its power and works less. It will require long medical treatment. The doctors have told us that they cannot guarantee his life now.

selvam astrologer

call 9842780218

Leave a Reply