Gemini School of Astrology

அக்டோபர் மாதம் 1 தேதியிலிருந்து அடிப்படை ஜோதிட வகுப்பு -4 தொடங்கி 60 வகுப்பு நடக்கப்போகிறது (வெள்ளி சனி ஞாயிறு மட்டும் வகுப்பு) 50 online YouTube recorded video class . 10 zoom live meeting class அதில் நடத்தப்படும் பாட விவரங்கள்.
1 அடிப்படை ஜோதிட வகுப்பின் ஆரம்ப உரை.
2 ராசி கட்டங்கள் பல்வேறு முறைகள் உள்ளதை பற்றிய விளக்கம்.
3, ராசி ஆரம்பம் பற்றிய விளக்கம்.
4. 12 ராசிகள் பற்றிய பெயர் விளக்கம்.
5 12 ராசிகள் அமைத்த விதம்.
6. 12 ராசிகள் உருவம்
அமைந்த விதம் பற்றிய விளக்கம்.
7 வானில் 12 ராசிகளை பார்க்கும் முறை.
8 ராசி மண்டலத்தில் 360 பாகைகளை அமைக்கும் முறை.
9 வானியல் அடிப்படையில் கிழமைகள் அமைந்த விதத்தைப் பற்றிய விளக்கம்.
10 பஞ்சாங்க விளக்கம் .
11 பஞ்சாங்கத்தை எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி விளக்கம் கற்றுத் தரப்படும்.
12 நட்சத்திரம் திதி யோகம் கரணம் இவைகளை எதற்காக பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி கற்றுத் தரப்படும்.
13 திதி தர்ப்பணங்கள்,
இறந்தபின் செய்ய வேண்டிய சடங்குகள் திதி நட்சத்திரம் வருடாந்திர திதிகள் தனுஷ்த பஞ்சமி பற்றிய விவரம்.
14 ராசிகள் உள்ள சூட்சமங்களை கற்றுத் தரப்படும்
15 ஒன்பது கிரகங்களின் பயன்பாடுகள் மற்றும் முழுமையான காரகத்துவங்கள் பற்றிய விளக்கம்
16 காரகம் என்றால் என்ன ,ஆதிபத்தியம் என்றால் என்ன, ஸ்தான பலம் என்றால் என்ன ,என்பதை கற்றுத் தரப்படும்.
17 12பாவங்களின் பயன்பாடுகள் விளக்கம்
18 நட்சத்திர காரகத்துவ விளக்கம் நட்சத்திரங்களை பயன்படுத்தி பலன் எடுக்கும் விதம்
19 லக்னம் கணிக்கும் முறை
20 கிரகங்களை ராசியில் அமைக்கும் முறை.
21 பாவங்கள் பயன்படுத்தும் முறை.
22 தசா புத்தி கணிக்கும் முறைகளை கற்றுத் தரப்படும்.
23 கிரக சேர்க்கை பற்றிய விளக்கம்
24 கிரக பார்வை பற்றிய விளக்கம்
25 பரிவர்த்தனை பயன்படுத்தும் முறை
26 வக்கிரம் பயன்படுத்தும் முறை
27 கிரகங்களின் உச்சம் ஆட்சி நீச்சம் நட்பு பகை எப்படி பார்பது பற்றி கற்றுத் தரப்படும்
28 கிரகங்களுக்குள் இருக்கும் பகை நட்பு விளக்கம்
29 பாதகராசி பாதகாதிபதி பற்றி விளக்கம்
30 மாரகாதிபதி பற்றிய விளக்கம்
32 வாஸ்து பற்றி அடிப்படை விளக்கம்
33 நியூமராலஜி பற்றி அடிப்படை விளக்கம்
34 திருமணம் மற்றும் திருமணம் பொருத்தம் பற்றிய விளக்கம்
35 உபகரக மாந்தி பற்றி விளக்கம்
36 தசா புத்தி பலன்கள்
37 கோச்சாரங்கள் எப்படி பார்க்க வேண்டும் என்பது கற்றுத் தரப்படும்.
38 உதாரண ஜாதக விளக்கம்
39 முகூர்த்தங்களும் எப்படி எடுப்பது என்று கற்றுத் தரப்படும்.
40 பரிகாரங்கள் மற்றும் கோவில் வழிபாடுகள் ஜோதிடத்தின் வழியாக எப்படி பார்க்க வேண்டும் என்பது கற்றுத் தரப்படும்.
தமிழ் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதும்.
ஜோதிடம் கற்றுக் கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்
Call
9842780218

Leave a Reply