மனைவியுடன் or கணவனுடன் சந்தோஷமாக இருக்கும் 5 வழிகள்
மனைவியுடன் or கணவனுடன் சந்தோஷமாக இருக்கும் 5 வழிகள் 💓1 அன்பாக இரண்டு வார்த்தைகள் பேசுவது 💓2 அவர்களோடு இணைந்து அவர்களுக்கு உதவி செய்வது 💓3 அவர்களுக்கு நேரத்தை ஒதுக்கி அவர்களோடு உரையாடுவது 💓4 உடல் மொழியால் அவர்களோடு இணைந்து இருப்பது 💓5 அவர்களுக்கு பிடித்தமான பொருள்களை பரிசளிப்பது. இதற்கு கொடுப்பினை வேண்டும் அதை நாம் ஜோதிடத்தில் வழியாக பார்போம். 💓1அன்பாக இரண்டு வார்த்தைகள் பேச லக்னத்தோட ஜீவகாரங்களோடு சுக்கிரன் சந்திரன் புதன் தொடர்பு இருக்க வேண்டும். […]