Gemini School of Astrology

மேல்மருவத்தூர் கோவிலும் வாஸ்து பலன்

?வாஸ்து என்பது பஞ்சபூதத்தின் தொகுப்பு என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். ?நாம் வாழும் வீடு, அலுவலகம், தொழிற்சாலைகள், கோவில்கள் மடங்கள், ஊர், நாடு, என்று எல்லாவற்றிற்கும் இந்த பஞ்ச பூதத்தின் தொடர்பினால் வளர்ச்சியும் வீழ்ச்சியும் உண்டு, ?இந்தியாவில் குறிப்பிட்ட ஒரு மாநிலத்தை மட்டும் கடவுளின் தேசம் என்று கூறுவர்கள் ?கேரள மாநிலம் தெற்கு மேற்கு பகுதிகள் கடலால் சூழப்பட்டும் கிழக்கு பகுதியும் வடக்கு பகுதியும் பெரிய மலைகளிலும் சூழப்பட்டுள்ளது. அங்கு வாழும் மனிதர்களின் மனநிலைகள் செயல்பாடுகள் வேறு […]