Gemini School of Astrology

மூத்த சகோதரர் உடல் நலம் பாதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் சேர்த்துள்ளேன் அவரின் நிலை என்னவாகும்?

கேள்வி மூத்த சகோதரர் உடல் நலம் பாதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் சேர்த்துள்ளேன் அவரின் நிலை என்னவாகும்? பதில் மகர உதயம், உதயத்தை நோக்கி எட்டாம் அதிபதியான சூரியன் உதயத்தை நோக்கி வருகிறார். உடல்நலம் பற்றி கேட்கும் போது எட்டாம் அதிபதியாக வந்தால் அங்கு நோயின் தீவரத்தன்மை அதிகமாக இருக்கும் என்று கருத்தில் கொள்ள வேண்டும். உதயாதிபதி சனி ஐந்தில் இனி தனது அடுத்த பயணத்தில் நீச்சத்தை நோக்கி பயணிக்க போகிறது. ஆருடம் பன்னிரெண்டில் மருத்துவமனை […]