JAMAKOL PRASANNAM EXAMPLE CHART
JAMAKOL PRASANNAM EXAMPLE CHART 1 கேள்வி கேட்காத பிரசன்னம்? ஜாதகம் பார்க்க வரும் போது எந்த கேள்வியும் கேட்காமல் வாடிக்கையாளர் வந்த அமர்ந்த நேரத்து உடைய பிரசன்னம். ஜோதிடராகிய நாம் இந்த வாடிக்கையாளரின் தற்போதைய பிரச்சனை என்ன என்பதை நாம் பிரச்சனத்தை வைத்து கணித்து சொல்ல வேண்டும். உதயத்தை நோக்கி சுக்கிரன் வருகிறார்.ஆருடம் ஆறாவது வீட்டிலும்.கவிப்பும் ஆறாவது வீட்டிலும் உள்ளார்.ஐந்தாம் பாவாதிபதியான செவ்வாயை கவிப்பு கவிக்கிரார். இங்கு அவர்கள் ஜாதகம் பார்க்க வந்ததின் நோக்கம் என்னவென்றால் […]