Gemini School of Astrology

கடவுள் சுவாமிகளின் நட்சத்திரங்கள்

நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் கடவுளுக்கு என்று ஒவ்வொரு கடவுளுக்கும் நட்சத்திரம் இருக்கிறது அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அல்லது லக்கணம் அமர்ந்திருந்தாலும் அல்லது திசை நடத்தும் கிரகம் அமர்ந்திருந்தாலும் குறிப்பிட்ட கிரகம் இந்த நட்சத்திரத்தில் அமர்ந்திருந்தாலும் அந்த கடவுளை வழிபடுவது அந்தக் கடவுளின் கோவிலுக்கு செல்வது அந்தக் கடவுளின் படங்களை பயன்படுத்துவது மந்திரங்களை பயன்படுத்துவது போன்ற செயல்களை செய்வதன் மூலம் அவர்களுக்கு சில நன்மையான பலன்கள் ஏற்படும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கையாகும்.