அயனாம்சமும் ஜோதிட குழப்பங்களும்
நிலையான இராசி மண்டலத்திற்கும்( sidereal zodiac) , கோள்களின் சுற்றுப்பாதைக்கும்(Tropical zodiac) இடையில் உள்ள வேறுபாட்டு பாகையின் அளவைக்குறிப்பதே இந்த அயனாம்சமாகும்… நிலையான இராசிமண்டலம்… அன்பர்களே நீங்கள் வானத்தில் கோடிக்கணக்கான நட்சத்திரங்களைப் பார்த்திருப்பீர்கள். அந்த நட்சத்திரங்களில் வெறும் கண்களுக்குப் புலப்படும் ஒளி மிகுந்ததை கோடுபோல் இணைத்து ஏற்படுத்தப் பட்டதே இராசிமண்டலமாகும்..இவற்றை ஏற்படுத்தி 2500 ஆண்டுகளுக்கு மேலாகும் என்று ஒரு ஆய்வு சொல்கிறது.. ஆனால் கி.மு 350க்கு முன்னர் கிரேக்கர்கள் ஏற்படுத்திய விலங்கின அடையாளங்களின் இராசி மண்டலத்தின் பெயர்களையே […]