KB பிரசன்னம் கேள்வி? கணவனுடன் கடந்த 2வருடகாலமாக பிரிந்து வாழ்கிறேன். கணவன் சேர்ந்து வாழஅழைக்கிறார் சேர்ந்து வாழமுடியுமா?நன்றாக வைத்துக்கொள்வாறா? லக்கன புத்தி நாதன் ராகு 3 5 9 11 ராகு நின்ற நட்சத்திரம் சந் 7 கேள்வியின் தன்மை சம்பவம் சரியாக காட்ட பட்டுள்ளது . ராகு நின்ற புத்தி நாதன் 2 6 8 12. இருவார் சார்ந்த கேள்வி என்பதால் 1,7 க்கு 6,12 தொடர்பு கொள்வதால் கனவனுடன் சேரந்து வாழமுடியாது. KB […]