ஜாமக்கோள் பிரசன்னம் உதாரண விளக்கம் 63
ஜாமக்கோள் பிரசன்னம் உதாரண விளக்கம் 63 கேள்வி ? எனக்கு பாத்தியப்பட்ட சொத்துக்களை பிரித்து தருமாறு கோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தேன். வழக்கிலும் வெற்றி அடைந்து விட்டேன் எனக்கு சம்பந்தப்பட்ட சொத்துக்களை அரசு அதிகாரிகள் அளந்து என்னிடம் ஒப்படைக்க வேண்டும். இதற்காக இரண்டு முறை வந்து எனது உறவினர்கள் தடுத்து விட்டதால் நடைபெறவில்லை. இந்த முறை அரசு அதிகாரிகள் வருவதாக கூறியுள்ளார்கள் இந்த முறை எனக்கு நிலம் அளந்து என்னிடம் ஒப்படைத்து விடுவார்களா? பதில் கீழே கொடுக்கப்பட்டுள்ள சார்ட்டின் […]