Gemini School of Astrology

பரிகார முறைகள்

உலகில் மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம். கடந்த பிறவியின் போது மனிதன் செய்த வினையை (கர்மா) அனுசரித்து இந்த பிறவியில் பலனை அனுபவிப்பதாக ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. “பற்றித்தொடரும் இருவினைப் புண்ணிய பாவமே” என்றார் பட்டினத்தார். ஒருவன் முற்பிறவியில் செய்த புண்ணியத்தையும், பாவத்தையும் அனுபவிப்பதற்காகவே மறுபடியும் பிறவி எடுக்கிறான் என்பது இதன் பொருள். வாழ்நாளில் பாவச்செயல்களை செய்து வருபவன் வசதியாக வாழ்வதையும், பிறருக்கு தீங்கு நினைக்காதவன் கஷ்டப்படுவதையும் பார்க்கிறோம். இதற்கு அவரவர் செய்த […]