Gemini School of Astrology

KB பிரசன்னம்
கேள்வி? கணவனுடன் கடந்த 2வருடகாலமாக பிரிந்து வாழ்கிறேன். கணவன் சேர்ந்து வாழஅழைக்கிறார் சேர்ந்து வாழமுடியுமா?நன்றாக வைத்துக்கொள்வாறா?

லக்கன புத்தி நாதன் ராகு 3 5 9 11

ராகு நின்ற நட்சத்திரம் சந் 7

கேள்வியின் தன்மை சம்பவம் சரியாக காட்ட பட்டுள்ளது .

ராகு நின்ற புத்தி நாதன் 2 6 8 12.

இருவார் சார்ந்த கேள்வி என்பதால் 1,7 க்கு 6,12 தொடர்பு கொள்வதால் கனவனுடன் சேரந்து வாழமுடியாது.

KB Prasannam

Question? I have been living separately with my husband for the last two years. The husband invites you to live together Can you live together? Will she keep it well?

1 sub lord Rahu 3 5 9 11

Rahu Standing Star Chand 7

the nature of the question is shown correctly by the incident.

Sub lord standing in Rahu 2 6 8 12.

Since it’s a question of two, it is not possible to live with the husband by communicating 1,7 to 6,12.

Leave a Reply