👉வாஸ்து என்பது பஞ்சபூதத்தின் தொகுப்பு என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
👉நாம் வாழும் வீடு, அலுவலகம், தொழிற்சாலைகள், கோவில்கள் மடங்கள், ஊர், நாடு, என்று எல்லாவற்றிற்கும் இந்த பஞ்ச பூதத்தின் தொடர்பினால் வளர்ச்சியும் வீழ்ச்சியும் உண்டு,
👉இந்தியாவில் குறிப்பிட்ட ஒரு மாநிலத்தை மட்டும் கடவுளின் தேசம் என்று கூறுவர்கள்
👉கேரள மாநிலம் தெற்கு மேற்கு பகுதிகள் கடலால் சூழப்பட்டும் கிழக்கு பகுதியும் வடக்கு பகுதியும் பெரிய மலைகளிலும் சூழப்பட்டுள்ளது. அங்கு வாழும் மனிதர்களின் மனநிலைகள் செயல்பாடுகள் வேறு மாநிலத்தோடு பொருத்திப் பார்க்க முடியாது. இங்கு பெரும்பாலும் அந்த ஊரில் குடியிருப்பதை விட அந்நிய பகுதிகள் தான் அதிகமாக குடி இருப்பார்கள்.
👇
நீங்கள் இங்கே ஒரு குறிப்பிட்ட படத்தைப் பார்த்தீர்கள் என்றால் தெரியும், ஒரு கோவிலில் அதிக கூட்டம் வழிபாடுகள் அதிகம் நடக்கிறது என்றால், அங்கு நீர் தன்மையின் செயல்பாடு நிச்சயம் இருக்கும். மேல்மருவத்தூர் கோவிலுக்கு தென்மேற்கில் ஏரி இருப்பதை கவனித்து பாருங்கள்.
👉பஞ்சபூதத்தை நாம் எப்படி எந்த இடத்தின் மூலம் எப்படி அனுபவிக்கிறோமோ அதில் பாசிட்டிவ்வாவும் நெகட்டிவாவும் நம் வாழ்க்கையில் வெளிப்படுத்தும்.
Selvam astrologer Coimbatore
Gemini school of astrology
Www.selvamastrologer.com