பலன் கூறும் ஜோதிட முறை வகுப்பில் நடத்தப்படும் பாட விவரங்கள்.
1 பலன் கூறும் ஜோதிட முறை வகுப்பின் முன்னுரை.
2 காலச்சக்கர பாடம்.
3 12 பாவ காரகத்துவங்கள்.
4 12 பாவத்தையும் ஆளுமை செய்யும் கோள்களின் கணித முறைகள்.
5 பரிவர்த்தனைகள், வக்கரமடைந்த கோள்கள், சிறப்பு பார்வையின்பலன் பாவத்தின் அடிப்படையில் பார்க்கும் முறை.
6 கிரக ஆதிபத்தியம் காரகம்.
7 இயற்கை சுபர், இயற்கை பாவர்.
8 லக்ன சுபர் லக்னபாவர்
9 கிரகத்தின் பலம், பலவீனம்.
10 பாவத்தின் பலம், பலவீனம்.
11 பாவாதிபதியின் பலம் பலவீனம்.
12 12பாவத்தை தொடர்பு கொள்ளும்கோளின்பலன்கள்.
13 12பாவாதிபதியின் பலன்கள்.
14 கிரகத்தொடர்பு பலன்கள்.
15 பாவத்தில் அமர்ந்த கோளின் பலன்கள்,
16 பாவாதிபதி தொடர்பு கொள்ளும் பலன்கள்.
17.பாவாதிபதி மற்ற 11 பாவத்தில் இருக்கும் பலன்கள்.
12 ஒரு கிரகத்திற்கும் இன்னொரு கிரகத்திற்கும் இருக்கும் இடைவெளியினால் ஏற்படும் சதவீத பலன்
13 ஒரு கிரகம் பாவத்தில் எத்தனை சதவீதத்தில் இருக்கிறது என்பதை அடிப்படையாக கொண்டு நிர்ணயிக்கும் பலன்கள்.
14 கிரகத்திற்கு இடம் கொடுத்த கிரகத்தின் பலம் பலவீனம்.
15 நட்சத்திரங்களில் அமரும் பாவம் மற்றும் கிரகபலன்கள்.
16 ஜாதகரின் குணாதிசம்
17 ஜாதகரின் பொருளாதார வளம், குடும்பம்.
18 ஜாதகரின் உடன் பிறந்தவர்கள்.
19 ஜாதகரின் குழந்தை,பூர்வீக சொத்து.
20 ஜாதரின் நோய் மற்றும் கடன் வழக்கு.
21 ஜாதகரின் தந்தையார்.மூதாதையர்கள்.
22 ஜாதகர் வெளிநாடு,
23 திருமணம்.
24 தொழில், வேலைவாய்ப்பு .
25 தாயார் கல்வி வாகனம், சொத்து.
26 ஆயுள் கணித பாடம்.
27 தசாபுத்தி பலன்கள்
28 கோச்சார பலன்கள்.
29 கூட்டு குடும்ப ஜாதக பலன்கள்.
30 கால நிர்ணய பாடம்.
31 உதாரண ஜாதக விளக்கம்.
32 முகூர்த்த பாடம்.
33 ஆசிரியரின் இறுதி உரை.