ஜாதக பலன்களை பார்க்கும் பொழுது ராசிக்கு என்ன முக்கியத்துவம் கொடுத்து பார்க்க வேண்டும்?
சரம் ஸ்திரம் உபயம் ஜாதகப் பலன் பார்க்கும் போது எந்த இடத்தில் உபயோகப்படுத்த வேண்டும்?
ஒருவருக்கு நான்காம் பாவத்தில் சுப கிரகமோ பாவ கிரகமோ இருக்கும் பட்சத்தில் அது எத்தனை சதவீதத்தில் அந்த ஜாதகருக்கு நன்மையோ தீமையோ தரும் என்பதை எப்படி பார்ப்பது?
மேலே கூறியவாறு பனிரெண்டு பாவத்திலும் கிரகம் அமர்ந்திருக்கும் பாகை அடிப்படையில் அவர் அந்த ஜாதகத்திற்கு எந்த அளவு பலன்களை தருவார் என்பதை எப்படி தீர்மானிப்பது?
ஜோதிட பலன்கள் பார்க்கும்போது நீச்ச கோள்கள் தீய பலன்களை மட்டுமே தருமா உச்ச கோள்கள் நல்ல பலன்களை மட்டுமே தருமா?
வக்ர கிரகங்களை பலன் எடுப்பது எப்படி?
ஒரு லக்னத்திற்கு சுபர் பாவர் என்று எப்படி தீர்மானிப்பது?
மேற் சொன்ன கேள்விகள் ஜாதக பலன் பார்க்கும் பொழுது உங்களுக்கு ஏற்பட்டுள்ளதா? அப்படி என்றால் நீங்கள் நிச்சயம் கீழே உள்ள எண்ணிற்கும் தொடர்பு கொள்ளவும். உங்களுக்கு மிக அருமையான உயிர் நிலை பலன் கூறும் ஜோதிட முறை வகுப்பு ஆரம்பமாக உள்ளது.
இதில் கலந்து கொள்வதற்கு ஜோதிடரோ அல்லது ஜோதிடம் அடிப்படை முழுமையாக தெரிந்தவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.
Selvam astrologer Coimbatore
Call WhatsApp number 9842780218